காத்திருந்தேன் உனக்காக,உன் வருகைக்காக,
நெடுங்காலம் காத்திருந்தேன், என் தாயின் கருவில்லிருந்து
என் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதலின் காரணம்,
என் கனவுகளில் நான் தொலைந்து போன நினைவுகள்
எல்லாம் உன் வரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
அதன் வாசலில்
நான் உன் மீது வாய்த்த காதல்,
செயற்கையா அல்லது வேண்டுதலின் விடையா
கேள்விகளுக்கு பதிலாக அமைந்தாய்
உனக்காக காத்திருப்பேன், எப்பொழுதும்
No comments:
Post a Comment